இராஜயோக தியான காணொளி

ராஜ யோகம் என்பது பழமையான தியான முறை மற்றும் ஆன்மீக புரிதலாகும். ஆத்மாவின் உண்மையான குணங்களையும் நற்பண்புகளையும் மீண்டும்  நினைவுபடுத்துவதன் மூலம் நாம் நம்முடைய ஆழ்ந்த அமைதி, சுயத்தின்சக்தி, மற்றும் சுயமதிப்பினை வெளிக்கொண்டுவர முடியும்.

நம்முடைய தனித்துவத்தை பற்றிய பழமையான கேள்விகளுக்கான விடையை நாம் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இதனால் நம்முடைய உண்மையான மனஅமைதி மற்றும் இயல்பான மகிழ்ச்சி நிலையின்  வழி திறக்கும்.